நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

25 JULY 2024

Pic credit - pixabay

நெய்யில் வைட்டமின் ஏ, டி, இ, கே போன்ற சத்துக்கள் இருப்பதால் ரத்த சுழற்சியை இது மேம்படுத்தும்

ரத்த சுழற்சி 

வெறும் வயிற்றில் அல்லது காலை உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்

உடல் உஷ்ணம்

 மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள் போன்ற நோய்களுக்கு நெய் சேர்த்துக்கொள்வது அவசியம்

பித்தம்

மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி உள்ளிட்டவற்றிற்கு நெய் ஓரு சிறந்த உணவாகும்

மன உளைச்சல்

உடல் பருமன் அல்லது இதய நோய் இருப்பவர்கள் நெய் சேர்த்துக்கொள்வது உகந்தது அல்ல

இதய நோய் 

வெண்ணெய் விட நெய்யில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் இது உடலுக்கு நல்லது

கொழுப்பு

நெய் விரைவில் செரிமானம் ஆகக்கூடிய தன்மை கொண்டது என்பதால் வயிற்று உப்பசம் அல்லது செரிமான கோளாறு ஏற்படாது

செரிமானம்