05 July 2024
Pic Credit: unsplash
பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டீன் அதிகமாக காணப்படுகிறது
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பச்சை மிளகாயை உட்கொள்ளலாம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
இது சருமா ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது
பச்சை மிளகாய் மன அழுத்தத்தை குறைக்க உதவும்
பச்சை மிளகாயில் அதிகப்படியான இரும்புச்சத்து காணப்படுகிறது
சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது