12 July 2024
நாவல் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நாவல் பழம் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுலோபின் அளவை அதிகரிப்பதோடு புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும்
நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வயிற்றுக்கோளாறு ஆகியவை நீங்கும்
சிறுநீர் கற்களால் அவதிப்படும் நபர்களுக்கு நாவல் பழம் ஒரு அருமருந்தாகும்
வைட்டமின்கள் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளது
ஈறு அல்லது பற்களில் பிரச்சனை இருந்தால் நாவல் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்
சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளி நோய்க்கு ஒரு சிறந்த மருந்து நாவல் பழம்