18 June 2024

சத்துக்கள் நிறைந்த வேர்கடலையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

வேர்கடலையை  தினமும்  உட்கொள்வதால்,  உடல் ஆரோக்கியத்தையும்  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்

வேர்கடலை  நல்ல வகை  கொழுப்பை சேர்ந்தது.  இதனால் இதய  நோய் வராமல்  தடுக்க உதவும்

வேர்கடலையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள்  மற்றும் தாதுக்கள்  நிறைந்துள்ளது

வேர்கடலையைப்  பச்சையாகச்  சாப்பிடுவதைவிட,  வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம்

ரத்த சர்க்கரை  அளவை  கட்டுப்படுத்துவதால்,  சர்க்கரை நோயாளிகளுக்கு  ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது

வேர்கடலையில் அதிக  புரதம் மற்றும்  நார்ச்சத்து இருப்பதால்  உடல் எடையை குறைக்க  உதவும்

வேர்கடலையை  தொடர்ந்து சாப்பிட்டால் பித்தப்பை கற்கள்  வராமல் இருக்க உதவும்

NEXT: தோல் முதல் முடி வரை.. கற்றாழை பலன்கள்