தினசரி பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

15 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

நட்ஸ்

பொதுவாக நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை வழங்கும்.

ரத்த சர்க்கரை 

தினசரி 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கணிசமாக குறையும்.

இதய நோய் 

அதேபோல் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் வரும் அபாயத்தை தடுக்கும்

உடல் எடை 

உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும், உடல் எடை கட்டுக்குள் வைக்கவும் பிஸ்தா பருப்பு முக்கிய பங்காற்றும்

முடி வளர்ச்சி 

பிஸ்தாவில் இருக்கும் ஒருசில கொழுப்பு அமிலங்கள் முடி கொட்டும் பிரச்சனை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டும்

குடல் இயக்கம் 

பிஸ்தாவில் இருக்கும் நார்ச்சத்து செரிமான கோளாறை சரி செய்து குடல் இயக்கத்தை மேம்படுத்தும்

கண் பார்வை 

பிஸ்தாவில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மற்றும் லூடின் கண் பார்வை தொடர்பான எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும்