30 JULY 2024
Aarthi
Pic credit - pixabay
இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்துக்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது
பிற கிழங்குகளை போல் இல்லாமல் சக்கரவள்ளிக்கிழங்கில் குறைவான கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் இருக்கும் போலேட் சத்து கருவில் வளரும் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்
இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அல்சர் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்
சக்கரவள்ளிக்கிழங்கில் அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடென்ஸ் இருப்பதால் நாம் இளமை தோற்றத்தோடு இருக்க உதவும்
இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் கூட இதனை சிறிதளவில் எடுத்துக்கொள்ளலாம்
இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும்