ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?

21 November 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

          நன்மை

காலை உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வதால் உடல் குறைப்பு உட்பட பல நன்மைகள் உள்ளன.

       நார்ச்சத்து

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் என்ற நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

          உதவும்

ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் அழற்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவும்.

       அழுத்தம்

ஓட்ஸில் உள்ள செரோடோனின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

        தூக்கம்

ஓட்ஸில் உள்ள டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் நல்ல தூக்கத்தை தரும்.

            எலும்பு

ஓட்ஸில் உள்ள கால்சியம், மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்தும்.

          சருமம்

ஓட்ஸில் உள்ள பி 1,5,9 மற்றும் பெருலிக் அமிலம் சருமம் பொலிவு பெறும்.