4 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
கீரையில் அதிக நர்ச்சத்து இருப்பதால் செரிமான கோளாறு ஏற்படாது. மேலும் குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மெக்னீசியம் அதிகம் இருப்பதால் மன சோர்வு ஏற்படாமல் தடுத்து குளிர் காலத்தில் மன அழுத்தம் வராமல் தடுக்கும்
பசலைக்கீரையில் இருக்கும் ஒரு சில சத்துக்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்
கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். குளிர் காலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும்
கீரையில் இருக்கும் வைட்டமின் கே குளிர் காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் இருக்க உதவும். மேலும் எலும்பு வலிமை மேம்படுத்தும்
கீரையில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருப்பதால் குளிர் காலத்தில் நோய் தொற்று வராமல் தடுக்கும்
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக சத்துக்கள் இருப்பதால் உடல் எடை கட்டுக்குள் வைக்க உதவும்