நெல்லிக்கனியில் இருக்கும் அற்புத மருத்துவ பலன்கள்..

5 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

செரிமானம்

இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல் செரிமான கோளாறை சரி செய்து சீராக வைத்துக்க்கொள்ளும்

சரும ஆரோக்கியம்

இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தோல் வறண்டு போகாமல், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்

முடி வளர்ச்சி

இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் மயிர்கால்கள் ஆரோக்கியமாக வைப்பதுடன், முடி வளர்ச்சியை தூண்டும்

நீரிழிவு

நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும், இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்

கல்லீரல் செயல்பாடு

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் செயல்பாடு அதிகரித்து நச்சுக்களை நீக்க உதவும்

மெடபாலிசம்

நெல்லிக்கயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் மெடபாலிசத்தை அதிகரித்து உடல் எடை கட்டுக்குள் வைக்கும்