மிளகு தரும் மருத்துவ நன்மைகள்

23 JULY 2023

Pic credit - pixabay

ஆண்டி ஆக்ஸிடென்ஸ்

உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறைக்க மிளகு உதவும். இதில் அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடன்ஸ் உள்ளத

கொழுப்பு

மிளகு தினசரி எடுத்துக்கொண்டு வந்தால் உடலில் இருக்கும் கொழுப்பை குறைது மாரடைப்பு வராமல் தடுக்கும்

நோய் எதிர்ப்பான்

கீல்வாதம், இதய நோய், ஆஸ்துமா மற்றும் பருவகால ஒவ்வாமை, நீரிழிவு போன்ற நோய்களை எதிர்த்து போராடும்

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் உருவாகமல் இருக்க மிளகு ஒரு அருமருந்தாகும்

ரத்த சர்க்கரை 

மிளகு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

மூட்டு வலி 

மூட்டு வலி உள்ளவர்கள் கருப்பு மிளகு தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வந்தால் வலி கணிசமாக குறையும்

இருமல் சளி 

வறட்டு இருமல், சளி தொல்லை இருந்தால் சூடான பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து குடுக்கலாம்