06 July 2024
Pic Credit: pixabay
தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக காணப்படுகிறது
ஆண்கள் தக்காளியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ப்ரோஸ்டேட் நோய் வராமல் தடுக்கும்
தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்
இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து தக்காளி
தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் பார்வை கோளாறு வராமல் இருக்க உதவும்
தக்காளி ஒரு சிறந்த ஆண்டி செப்டிக் ஆகும்
எளிதில் ஜீரனமாகும் தக்காளி மலச்சிக்கலை சரி செய்யும்