08 July 2024

எலுமிச்சை பழத்தில் இருக்கும்  நன்மைகள்

Pic Credit: pixabay

வைட்டமின் சி

எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின் சி சத்து உள்ளது. இதனை எடுத்துக்கொள்வதால் சிறுநீர் கற்கள் உருவாகாமல் தடுக்கும்

உடல் கொழுப்பு

உடல் பருமன், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் தினசரி ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும்

கல்லீரல் வீக்கம்

கல்லீரல் வீக்கம் இருப்பவர்களுக்கு எலுமிச்சை ஒரு வரப்பிரசாதம். எலுமிச்சை சாறை எடுக்கொண்டால் கல்லீரல் நோய் காணாமல் போய்விடும்

நச்சுக்கள்

உடலில் இருக்கு நச்சுக்களை வெளியேற இது உதவி செய்யும்

பித்தம்

பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கலை நீக்கும் தன்மை எலுமிச்சைக்கு அதிகமாக உள்ளது

சத்துக்கள்

உடலில் இருக்கும் சோர்வை நீக்க ஒரு சிறந்த பழம் இது, மேலும் உணவில் இருக்கும் சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்ச உதவும்

ஒவ்வாமை

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, ஒவ்வாமை, பசியின்மையை சறி செய்ய உதவி செய்யும்