அதிகளவு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..

26  june 2024

ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்துn ஜீரண  கோளாறை சரி செய்து  செரிமான மண்டலத்தை சீராக்கும்

அதிகளவில் கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்

வைட்டமின் சி,  பொட்டாசியம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஒரு நாளைக்கு ஒருவர் அதிகபட்சமாக 2  ஆப்பிள்களை  உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது

அதிகளவு ஆப்பிள் உட்கொள்வதால் செரிமான கோளாறு ஏற்படும்

அதிக ஆப்பிள் சாப்பிடும் பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள் விளைச்சலில் diphenylamine என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்

வரண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்