விளக்கெண்ணெய் எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்

23 JULY 2023

Pic credit - pixabay

ஆமணக்கு

விளக்கெண்ணெய் ஆமணக்கு செடியில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.

வயிற்றுப்புழுக்கள்

விளக்கெண்ணெய் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதுடன் மலச்சிக்கலை நீக்குகிறது.

கல்லீரல் பிரச்சனை

விளக்கெண்ணெயை ஒரு துணியில் தடவி அதை வயிற்று பகுதியில் கட்டிக்கொண்டால் கல்லீரல் பிரச்சனை குணமடைய உதவும்

அழற்சி எதிர்ப்பான்

இதில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகிறது

வீக்கம்

உடலில் வீக்கம் இருக்கும் பட்சத்தில் அதை சரி செய்ய விளக்கெண்ணெய் போல் ஒரு அருமருந்து எதுவும் கிடையாது

தாய்மார்கள் 

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொண்டால் ஆமணக்கு இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

சுகப்பிரசவம்

நிறைமாத கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்பப்பை வாய் திறக்க இது உதவும்