13 JULY 2024
Pic credit - pixabay
நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது
அதிகளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உடல் எடை விரைவாக குறைக்க உதவும்
சுண்டலில் இருக்கும் மக்னீசியம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும், கொலாஜன் உருவாவதற்கும் உதவும்
சுண்டலில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கும்
சுண்டலில் இருக்கும் சத்துக்கள் தாய்மர்களுக்கு பால் சுரக்க உதவும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின் அதிகமாக இருப்பதால் இதய நோய் வராமல் பாதுகாக்கும்
இவற்றில் இருக்கும் சில சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அதேபோல் கொலஸ்ட்ராலை குறைக்கும்