தேங்காய் பாலில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

2 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள் 

புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி காம்பிளக்ஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது

எலும்பு வலிமை 

தேங்காய் பாலில் இருக்கும் கால்சியம் வயது முதிர்வு காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும்

குழந்தைகள் 

வளரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் நிறைந்துள்ளதால், இது மிகவும் நல்லது.

வயிற்று புண்

காலை வெறும் வயிற்றில் தேங்காய் பாலுடன் வெள்ளம் கலந்து குடித்து வந்தால், வயிற்று புண்/அல்சர் நோய் வராமல் தடுக்கும்

சிறுநீரக கற்கள் 

சிறுநீரக கற்கள் இருக்கும் நபர்கள் கூட இந்த தேங்காய் பாலை தாரலமாக எடுத்துக்கொள்ளலாம்.

இருமல் 

தேங்காய் பாலில் தேன் மற்றும் கசகச கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் சரியாகும்

வயிற்று புழுக்கள் 

தேங்காய் பாலில் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்தால் வயிற்று புழுக்கள் நீங்கும்