கேரட் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

09 JULY 2024

Pic credit - pixabay

வைட்டமின்கள்

கேரட்டில் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளது.

பச்சை கேரட்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்

கொழுப்பு

தினசரி ஒரு கேரட் சாப்பிட்டு வந்த உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்

வயிற்றுவலி

 மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள் கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து குடிக்கலாம்

பசியின்மை

பசியின்மையால் அவதிப்படும் நபர்களுக்கு கேரட் ஜூஸ் கொடுக்கலாம். இது பசி உணர்வை தூண்டும்

இன்சுலின் சுரபி

 உடலில் இன்சுலின் சுரபி சீராக இல்லாத நிலையில், கேரட் ஒரு சிறந்த மருந்தாகும். இது இன்சுலின் அதிகம் சுரக்க உதவும்

மாலைக்கண்

கேரட் பச்சையாக சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்