நண்டில் இருக்கும் மருத்துவ நன்மைகள்...

29 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஊட்டச்சத்து

கடல் உணவுகள் பொதுவாக ஊட்டச்சத்து நிறைந்தது. அதிலும் நண்டில் கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்துள்ளது.

உடல் எடை

நண்டில் இருக்கும் செலினியம் திசுக்கள் மற்றும் தசைகள் சேதமடைவதை தடுக்கும். மேலும் உடல் எடை கட்டுக்குள் வைக்க உதவும்

கண் பார்வை

இதில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் பார்வை குறைபாடு அல்லது கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்

இதய நோய்

நண்டில் ஒமேகா 3 அமிலம் இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது

மூளை செயல்பாடு

நண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மேம்படும்

கால்சியம்

நண்டில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் எலும்பு தேய்மானம் அல்லது எலும்பு பிரச்சனை வராமல் தடுக்கும்

குரோமியம்

நண்டில் இருக்கும் குரோமியம் ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கும்