சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்

29 JULY 2024

Aarthi 

Pic credit - pixabay 

உடல் சோர்வு 

சீத்தாப்பழத்தில் குளுக்கோஸ் சத்து அதிகமாக உள்ளதால் உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது

வைட்டமின் பி 

இதில் இருக்கும் வைட்டமின் பி சத்து மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவும்

கண் பார்வை 

சீத்தாப்பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி கண் பார்வை தொடர்பான எந்த பிரச்சனைகளும் நெருங்காது

நோய் எதிர்ப்பான் 

சீத்தாப்பழத்துடன் குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தேமல் 

சீத்தாப்பழத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தடவி வந்தால் தோலில் இருக்கும் தேமல் பிரச்சனை சரியாகும்

புற்றுநோய் 

சீத்தப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும்

ரத்த சர்க்கரை 

நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது. இதனை எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்