கருவுற்ற பெண்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுலாமா?

21 JULY 2023

Pic credit - pixabay

சர்க்கரை அளவு 

கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை அதிகரிக்கும் என நினைத்து பேரீச்சம்பழம் ஒதுக்குவது உண்டு. ஆனால் இது இயற்கையான சர்க்கரை. எனவே சர்க்கரை அளவு அதிகரிக்காது

ப்ரக்டோஸ்

இயற்கையாக ப்ரக்டோஸை கொண்டிருப்பதால் கர்ப்பகாலத்தில் உண்டாகும் சோர்வை நீக்க உதவும்

ஃபோலேட்

இதில் இருக்கும் ஃபோலேட் கரு வளர்ச்சிக்கு சிறந்த ஆதாரமாகும். தினசரி 2 அல்லது 3 பழம் எடுத்துக்கொள்ளலாம்

இரும்புச்சத்து

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமான இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே நிறைந்தவை

ரத்த அழுத்தம்

இது பொட்டாசியம் நிறைந்தது  என்பதால் கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கும்

கருப்பை வாய்

9 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்ணின் கருப்பை வாய் திறக்கவும் அது மென்மையாக இருக்கவும் இது உதவும்

சத்துக்கள்

பாலில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் மினரல்ஸ் அதிகமாக காணப்படுகிறது.