28 June 2024
Pic Credit: pixabay
வைட்டமின் பி1, பி2, பி3, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது
கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் செரிமான சிக்கலை சரி செய்யும்
கர்ப்ப காலத்தில் பொதுவான உடல் நல பிரச்சனைகள், தசை சோர்வை குறைக்கும்
டிராகன் பழத்தை உட்கொண்டால் சருமம் ஆரோக்கியம் மேம்படும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
டிராகன் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது
டிராகன் பழம் தொடர்ந்து உட்கொண்டால் உடல் எடை குறைக்க உதவும்