முருங்கை பிசின் சாப்பிடுவதால் கிடைக்கும் நனமைகள்

13 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சத்துக்கள் 

முருங்கை மரத்தில் அதிகப்படியாக இருக்கும் கால்சியம், நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து வெளியேறுவது தான் முருங்கை பிசின்

வைட்டமின்கள் 

முருங்கை பிசினில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், கால்சியம், தாதுப்புக்கள் நிறைந்துள்ளது

ரத்த சோகை 

இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் வல்லமை கொண்டது

முட்டு வலி 

இதனை நெய்யில் வருத்து அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் முட்டு வலி சரியாகும்

உடல் வலிமை 

முருங்கை பிசினை ஊறவைத்து, பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவாக இருக்கும், உடல் சோர்வு நீங்கும்

இளநரை 

இளநரை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைக்கு முருங்கை பிசின் சிறந்த தீர்வாகும்

உடல் எடை 

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்