08 AUGUST 2024
Pic credit - PIXABAY
Author Name : Aarthi
நம் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துக்களை உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் கொடுக்கிறது.
உலர் திராட்சை உடலில் இருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புக்களை அகற்ற உதவும்
உலர் திராட்சையில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும்
எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த உலர் திராட்சைக்கு உள்ளது
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த உலர் திராட்சை ஒரு வரப்பிரசாதமாகும்
உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
உலர் திராட்சையை அப்படியே சாப்பிடாமல், தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்