16 OCT 2024

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நன்மைகள்

பெருஞ்சீரகத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பல தலைமுறைகளாக உணவுக்கு பிறகு பெருஞ்சீரகத்தை மெல்லும் பழக்கம் உள்ளது.

மவுத் ஃப்ரெஷ்னர்

இவற்றை மென்று சாப்பிடுவதால் செரிமானம் சீராக வைத்துக்கொள்வதோடு இயற்கையா மவுத் ஃப்ரெஷ்னராக செயல்படும்

ஆண்டி ஆக்ஸிடென்ஸ்

இதில் பிளவினாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவும்

ரத்த சர்க்கரை

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுக்கு பிறகு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

அஜீரணம்

உணவுக்கு பிறகு இதனை சாப்பிடுவதால் உடலில் வீக்கத்தை குறைத்து, அஜீரணத்தை சரி செய்யும்

இதய ஆரோக்கியம்

பெருஞ்சீரக விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பத்துடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

புத்துணர்ச்சி

இயற்கையான நறுமண குணம் இருப்பதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி சுவாச புத்துணர்ச்சியை மேம்படுத்தும்