அத்திப் பழத்தில் இருக்கும் அதீத நன்மைகள்

08 AUGUST 2024

Pic credit - PIXABAY 

Author Name : Aarthi 

ரத்த சர்க்கரை 

அத்திப்பழம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

இதய ஆரோக்கியம் 

 இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைடை குறைக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்

செரிமானம் 

அத்திப்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும்

தசை வலிமை 

இதில் இருக்கும் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் நம் உடலில் இருக்கும் எலும்பு மற்றும் தசைகளை வலுவாக இருக்க உதவும்

ரத்த சோகை 

இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை இது கட்டுப்படுத்தும்

பாலியல் ஆரோக்கியம் 

அத்திப்பழம் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

பரிசோதனை 

அத்திப்பழத்தை உலர்ந்த தன்மையில் எடுப்பதை விட பழமாக எடுத்துக்கொள்வது சிறந்தது.