பொட்டுக்கடலையில் இருக்கும் நன்மைகள்..

26  AUGUST 2024

Author Name : Aarthi 

சத்துக்கள் 

பொட்டுக்கடலையில் வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள்

உடல் எடை 

இதில் அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை கட்டுப்படுத்த உதவும்

பசி 

குறைந்த கலோரியில் அதிக புரதம் கிடைப்பதால் நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் இருக்கும்

கொழுப்பு 

கெட்ட கொழுப்பை குறைத்து செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவும்

எலும்பு வலிமை 

இதில் இருக்கும் சத்துக்கள் எலும்பு, தசைகளை வலுப்படுத்தி உடல் ஆற்றலை மேம்படுத்தும்

தின்பண்டம்

பொட்டுக்கடலையில் சிறுது வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல வலுவாக இருக்க உதவும்

மாதவிடாய் 

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தால் சிறுது பொட்டுக்கடலை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சரியாகும்