3 july 2024
Pic Credit: pixabay
பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்
பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலான HDLயை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் பூண்டில் அதிகமாக காணப்படுகிறது
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் பன்புகள் பூண்டில் அதிகமாக உள்ளது
தினசரி பூண்டு சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு உதவும்
குடல் அழற்சி (IBS)இருப்பவர்கள் பூண்டை தவிர்ப்பது நல்லது