16  NOV  2024

தினசரி நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நெய்

பழங்காலம் தொட்டு இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு விஷயம் நெய். இது கூடுதல் சுவை அளிப்பதுடன் நன்மைகளும் தரும்

செரிமானம்

வெண்ணெய் சாப்பிடுவதை விட உருக்கிய நெய்யில் கொழுப்பு சத்து குறைவு என்றும் எளிதில் செரிமானம் ஆகும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது

அமினோ அமிலங்கள்

இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 நிறைந்துள்ள நெய், முடி உதிர்வை தடுத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சரும ஆரோக்கியம்

தினசரி காலையில் நெய் சாப்பிடுவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் இருக்க உதவும்

உடல் எடை

இதில் இருக்கும் ப்யூட்ரிக் அமிலம் அடர்த்தியான கொழுப்பை நீக்கி, உடல் எடை குறைக்க உதவும்

மூட்டு வலி

நெய் தினசரி சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் லூப்ரிகண்ட் உறபத்தியை அதிகரிக்கும், இது மூட்டு வலி வராமல் தடுக்கும்

மலச்சிக்கல்

தினசரி வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்