13 JULY 2024

பச்சை பட்டாணியில் அடங்கியிருக்கும் நன்மைகள்

Pic credit - pixabay

சத்துக்கள்

பச்சை பட்டாணியில்  நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஏ, கே, மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் போன்ற சத்துக்கள் உள்ளது

குடல் ஆரோக்கியம்

குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ரத்த அழுத்தம்

இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்

கொட்ட கொழுப்பு

இதய நோய்க்கு காரணமாக இருக்கும் கெட்ட கொழுப்பினை இதில் இருக்கு வைட்டமின் பி3 குறைக்க உதவி செய்யும்

உடல் எடை

உடல் எடை மிகவும் குறைவாக அல்லது சத்து இல்லாமல் இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்

மலட்டு தன்மை

பச்சை பட்டாணியை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை வராமல் இருக்க உதவும்

சத்துக்கள்

கருவுற்ற பெண்களுக்கு இதில் இருக்கும் போலேட் கரு வளர்ச்சியை சீராக வைத்துக்கொள்ள உதவும்