26 JULY 2024
Pic credit - பிக்ஸாபே
மலிவான விலையில் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது
அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் மலக்கிக்கலுக்கு சிறந்த உணவாகும் இது
வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்
இதில் இருக்கும் மெக்னீசியம் நரம்பு தளர்ச்சியை சரி செய்ய உதவும்
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்களுக்கு கொய்யப்பழம் ஒரு அருமருந்தாகும்