செம்பருத்தியில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

30  AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மருத்துவ குணம் 

செம்பருத்தி செடியை பொறுத்தவரை இலை, பூ, விழுதுகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை

கழிவுகள்

செம்பருத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்த உதவும்

குடல் ஆரோக்கியம்

செம்பருத்தி வயிற்றுக் கோளாறை சரி செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உஷ்ணம் 

செம்பருத்தி பூ கொத்திக்க வைத்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும்

கண் பிரச்சனை

கண் எரிச்சல், கண் வலி, கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்

இளமை 

செம்பருத்தியில் அதிக ஆண்டி ஆக்ஸ்டெண்ட்ஸ் இருப்பதால் இளமையுடன் இருக்க உதவும்

முடி பிரச்சனை

செம்பருத்தி இலை, பூ அரைத்து தலையில் தடவி குளித்தால், முடி தொடர்பான பிரச்சனைகள் தீரும்