தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

21 JULY 2023

Pic credit - pixabay

ரத்த ஓட்டம்

தேனில் இருக்கும் குளுக்கோஸ் சிறிய ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்

மூட்டி தேய்மானம்

தேன் தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மூட்டுகள் தேய்வதில் இருந்து பாதுகாக்கும்

செரிமானம்

தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு சீராகி மலச்சிக்கல் நீங்கும்

கால்சியம்

குழந்தைகளுக்கு தினசரி தேன் கொடுத்து வந்தால் கால்சியம் மற்றும் மாக்னீசியம் சத்துக்கள் அதிகரிக்கும்

இதய நோய் 

தேனுடன் மாதுளை சாறை கலந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் இருக்க உதவும்

குமட்டல்

சூடான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி, வாந்தி, குமட்டல் சரியாகும்

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு இது ஒரு அருமருந்து