12 OCTOBER2 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
தினமும் நாம் ஒரு கிவி பழத்தை எடுத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இது ஒரு சூப்பர்ஃப்ரூடாக கருதப்படுகிறது.
கிவியில் அதிக வைட்டமின் சி இருப்பதால், தினசரி சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது
தினசரி கிவி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும்
கிவியில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ஸ் உள்ளது. இது உடலில் ஏற்படும் inflammation, மூட்டு வலி, கீழ் வாதம் வராமல் தடுக்கும்
கிவியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான கோளாறை சரி செய்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இதில் அதிகப்படியான வைட்டமின் ஏ இருப்பதால், இது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்