22 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
மக்கானாவில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்து, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இதில் கலோரிகள் குறைவு என்பதால் எடை மேலாண்மைக்கு இது ஒரு சிறந்த உணவாகும்
இது உடலில் இருக்கும் நாள்பட்ட நோயை குணப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்து போராட உதவும்
மக்கானாவில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கும்
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்