மா, பலா, சப்போட்டா அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் ?

12 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மலச்சிக்கல்

பொதுவாக பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் வயிற்று உப்பசம் போன்ற பிரச்சனைகள் வராது.

மா, பலா, சப்போட்டா

கோடை காலங்களில் பொதுவாக மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா ஆகியவை அதிகம் கிடைக்கும்

பலாப்பழம்

உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது, ஆனால் வயிற்று கோளாறு இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

சப்போட்டா

சப்போட்டா பழம் உடல் உஷ்ணம் மற்றும் உடல் சோர்வை நீக்க உதவும். சீத பேதி, ரத்த பேதி குணமாக்கும்.

நீரிழிவு 

ஆனால் சப்போட்டாவில் அதிக இனிப்பு சுவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும்

மாம்பழம்

மாம்பழம் பித்தத்தை தணித்து, அஜீரண கோளாறை சரி செய்யும். ரத்தவிருத்தியாக்க இது ஒரு சிறந்த பழம்.

வயிற்று போக்கு 

மாம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிற்று கோளாறு அல்லது வயிற்று போக்கு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்