6 OCTOBER2 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
பாலுடன் வெல்லம் கலந்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்
வெல்லத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இதனை பாலுடன் கலந்து குடிப்பதால் ரத்த ஓட்டம் மேம்படும்
பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும் போது உடலில் நச்சுக்கள் நீங்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பாலில் கால்சியம் சத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்
வெல்லத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் உள்ளது.
வெல்லம் மற்றும் பாலில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. வெல்லத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளது.
பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இவை இரண்டும் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்