08 July 2024

புதினாவால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

Pic Credit: pixabay

ஆஸ்துமா

ஆஸ்துமா, மூட்டு வலி உள்ளவர்கள் புதினாவை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விரைவில் குணமாக உதவும்

வாயுத்தொல்லை

வாயுத்தொல்லையால் அவதிப்படும் நபர்களுக்கு புதினா இலை ஒரு சிறந்த மருந்தாகும்.

பாத எரிச்சல்

பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு,  புதினாவுடன் கல் உப்பு கலந்து வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்

மருத்துவ குணம்

புதினா இலை உடல் சோர்வை நீக்க உதவும், இந்த இலையில் மருத்துவ குணங்கள் அதிகம்

வயிற்றுப் புழுக்கள்

வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் வயிற்றுப்போகுக்கு புதினா இலை சாறு அருந்தினால், சட்டென வயிற்றுப்புழுக்கள் நீங்கும்

சத்துக்கள்

நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளது

சரும பளபளப்பு

வரண்ட சருமம், ஆக்னி உள்ளவர்கள் புதினா சாறை தடவி வந்தால் சருமம் பளபளப்பாகும்