09 JULY 2024
Pic credit - pixabay
முருங்கை கீரையில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது
உடல் எடை வேகமாக குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
உடலில் இருக்கும் கொழுப்பை நீக்க சிறந்த வழி முருங்கை கீரை தான்
இதில் காணப்படும் அதிகப்படியான சத்து செல்லுலாய்டு கொழுப்பு திசுக்களை குறைக்க உதவும்
முக்கியமாக முருங்கை கீரை வேக வைத்த தண்ணீரை வடிக்கட்டு டீயாக எடுத்துக்கொள்ளலாம்
மொரிங்கா டீ உடல் எடை, ரத்த அழுத்தம், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க/ குறைக்க உதவும்
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸ்டெண்ட்ன்ஸ் உடலில் ஏற்படும் வீக்கத்தை (inflammation) குறைக்க உதவும்