06 July 2024
Pic Credit: pixabay
சாத்துக்குடியில் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்
சாத்துக்குடியில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளும்
சாத்துக்குடியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும்
இந்த பழத்தில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்
சிறுநீர் எரிச்சல், வயிறு எரிச்சல், உடல் உஷ்ணம், கண் எரிச்சல் நீங்க உதவும்
மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும்
சாத்துக்குடியில் இருக்கும் சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்