நுங்கில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

25  june 2024

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்  சத்துக்களை வாரி  வழங்குவது நுங்கு

வைட்டமின் பி, சி,  இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மக்னீசியம், பொட்டசியம், தயமின் நிறைந்துள்ளது

நுங்கு சாப்பிட்டால்  கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக்  குறைக்க உதவி செய்யும்

ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் அதிலிருந்து குணமடைய  உதவும்

உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை கொண்டது

'ஆந்த்யூசைன்’ என்னும்  ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வராமல் இருக்க உதவும்

நுங்கு தோல் முகத்தில்  தடவினால் முகம் பளபளப்பாக இருக்கும்

மருத்துவ பயண்களை அள்ளித்தரும் சங்குப்பூ!