கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

17 JULY 2023

Pic credit - unsplash

புரதம்

கருவாடில் 80 முதல் 85% புரதம் நிறைந்துள்ளது. அத்துடன் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது

நோய் எதிர்ப்பான்

கருவாடில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுதத்தை கட்டுப்படுத்தும் சோடியம் கருவாடில் நிறைந்துள்ளது

நீர்ச்சத்து

உடலில் நீர்ச்சத்து சீராக இருக்க உதவும் பொட்டாசியம் இதில் நிறைந்து காணப்படுகிறது

சளி

இருமல், சளி உள்ளவர்களுக்கு கருவாடு தொக்கு அல்லது குழம்பு போல் வைத்துக்கொடுக்கலாம்

பாலூட்டும் தாய்மார்கள்

பாலூட்டும் தாய்மார்கள் பால் சுறா கருவாடு எடுத்துக்கொண்டால், பால் நன்றாக சுரக்கும்

மன அழுத்தம்

கருவாடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து தடுக்கும்