தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

2 August 2024

Pic credit - Pixabay

Aarthi 

உடல் சோர்வு 

பப்பாளியை தினசரி சில துண்டுகள் சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கும். குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு நீங்கும்

நச்சுப்பொருட்கள் 

பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கும் தன்மை கொண்டது

பொடுகு 

பொடுகு அல்லது பேன் பிரச்சனை இருப்பவர்கள் தினசரி பப்பாளி பழத்தை எடுத்துக்கொள்ளலாம்

உடல் எடை 

பப்பாளியில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக சத்துக்கள் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்

மாரடைப்பு 

கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கும்

நோய் எதிர்ப்பான் 

வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்

புற்றுநோய் 

புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது