16 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது
பப்பாளியில் இருக்கும் பப்பையின் எனும் என்சைம்ஸ் உணவில் இருக்கும் புரதத்தை உடைத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பப்பாளியில் இருக்கும் கரோட்டீன் கருப்பை சுருக்கத்தை தூண்டி, உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரித்து மாதவிடாயை சீராக்கும்
இதில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் சுருக்கம் வராமல், இளமையுடன் இருக்க உதவும்
இதில் இருக்கும் சில அமிலங்கள், சத்துக்கள், என்சைம்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலின் ஆற்றலை அதிகரிக்கும்
நீண்ட நாட்களாக நெஞ்சு எரிச்சல் மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்படும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்
குறைந்த கலோரிகள் கொண்ட பப்பாளி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், உடல் எடையை குறைக்க உதவும்