11 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
வேர்கடலையில் புரதம், நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் ப்ரீ ராடிக்கலை எதிர்த்து போராட உதவும். இது அனைத்து வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது
இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்ப்டுத்தும்
வேர்கடலை நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது
குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும்
இதில் இருக்கும் நியாசின் மற்றும் போலேட் சத்துக்கள் மூளையில் செயல்பாடை மேம்படுத்தும்