18 JULY 2023
Pic credit - pixabay
அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமைலின் என்சைம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும்
இதில் இருக்கு மாங்கனீஸ் சத்து எலும்புகள் வலிமையாக வைத்துக்கொள்ள உதவும்
அன்னாசிப்பழத்தில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அன்னாசிப்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் வராமல் தடுக்கும்
அன்னாசிப்பழத்தில் இருக்கும் செரோடோனின் மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்
இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை சரி செய்யும்
அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமைலின் மூட்டு வலி வராமல் தடுக்கும்