29 JULY 2024
Pic credit - pixabay
பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்
பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், முடி கொட்டுவது அல்லது இளம் வயதில் நரைமுடி வருவதை தடுக்கும்
பிளம்ஸ் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகள் குணமாகும்
மேலும் இதில் இருக்கும் ஒரு சில சத்துக்கள் சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்ய உதவும்
கருவுற்ற பெண்கள் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் போலிக் அமிலம் முழுமையான கரு வளர்ச்சிக்கு உதவும்
பிளம்ஸ் பழத்தில் இருக்கும் மெக்னீசியம் சத்து உடலில் இருக்கும் தசைகள் மற்றும் நரம்புகள் முழுமையாக செயலாற்ற உதவும்