Images: Pixabay
சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் இவர்கள் நிச்சயம் மாதுளை சாப்பிடக்கூடாது..
21 june 2024
உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு மாதுளை ஒரு சிறந்த உணவாகும்
ஆண்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் சி, ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்
அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது
குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது
அமிலத்தன்மை பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடக்கூடாது
மன அழுத்தம் தொடர்பான சிகிச்சையில் இருப்பவர்கள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்