உருளைகிழங்கில் இருக்கும் சத்துக்கள் என்ன ?

31 JULY 2024

Aarthi 

Pic credit - pixabay 

வளர்ச்சிதை

உடலில் இருக்கும் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்துவதில் மிகமுக்கிய பங்கு இந்த உருளைகிழங்கிற்கு உள்ளது

ஆண்டி ஆக்ஸிடென்ஸ்

உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்கள் செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும்

முதுகு வலி 

வேகவைத்த உருளைகிழங்கின் தோலில் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது முதுகு மற்றும் இடுப்பு வலியை குறைக்கும்.

சரும ஆரோக்கியம் 

உருளைகிழங்கு தோலை முகத்தில் தேய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். சரும ஆரோக்கியம் மேம்படும்

மாவுச்சத்து

இதில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து குறைபாடு இருக்காது

இதய நோய் 

இதில் இருக்கும் பொட்டாசியம் இதய நோய் வராமல் தடுக்கும்

வீக்கம் 

உடலில் இருக்கும் வீக்கத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உருளைகிழங்கு உதவும்