5 NOV  2024

தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

சத்துக்கள்

தேங்காயில் பொட்டாசியம், லாரிக் அமிலம், மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கொண்டுள்ளது.

ஆரோக்கியம்

தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. தேங்காயில் 60% மேல் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கும

நோய் எதிர்ப்பு

இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கொண்டது. அடிக்கடி எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

முடி ஆரோக்கியம்

இதில் இயற்கையான கொழுப்பு சத்து இருப்பதால் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது கொழுப்பை கட்டுக்குள் வைப்பது. பச்சை தேங்காய் சாப்பிடுவது இதற்கு உதவும்

ரத்த சர்க்கரை

இதில் அமினோ அமிலம் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்