பீர்க்கங்காயில் இருக்கும் நன்மைகள்

2 August 2024

Aarthi 

விந்தணு

பீர்க்கங்காய் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். விந்தணு சார்ந்த பிரச்சனைகள் தீரும்

கண் பார்வை

பீர்க்கங்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் பார்வை கோளாறு அல்லது குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்

மூல நோய்

பீர்க்கங்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மூல நோய் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்

வயிறு உப்பசம் 

செரிமான கோளாறு, உணவுக்குழாய் பிரச்சனை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க பீர்க்கங்காய் பெரிதும் உதவும்

சிறுநீரக கற்கள் 

பீர்க்கங்காய் சாறை தினசரி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் இருக்கும் இடம் தெரியாமல் கரைந்து விடும்

இன்சுலின்

கணையத்தில் இன்சுலின் இயற்கையாக சுரக்க பீர்க்கங்காய் உதவி செய்யும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்

பித்தம்

பித்தம் மற்றும் கபம் நோயால் அவதிப்படும் நபர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு சிறந்த உணவாகும்.